Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மைலோ ஐஸ் கிறீம்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 250g
  • மைலோ தூள் 200g
  • மைலோ தூள் 450ml
  • சீனி 175g
  • நீர் 300ml

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, மைலோ தூள், சீனி மற்றும் நீர் என்பவற்றை கலக்கவும்
2
கிறீமை மெதுவாக கிளறி மேற்கூறிய கலவையில் இடவும்.
3
கலவை பாதியளவு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மீண்டும் மிருதுவாகும் வரை பீட் செய்யவும். மீண்டும் இறுகுவதற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.