Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID ரெட் வெல்வெட் சொக்லேட் சிப் குக்கீஸ்

Rating

70 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID சிறிய டின் 1
  • கோதுமை மா 2 கப்
  • பிரவுன் சீனி 1 கப்
  • பட்டர் உருகியது 3/4
  • முட்டை 1
  • முட்டை மஞ்சட் கரு 1
  • வெனிலா எசென்ஸ் 2 தே .க
  • ரெட் புட் கலரிங் 2 மே .க
  • கொகோ பவுடர் 1/4 மே .க
  • பேக்கிங் சோடா 1 மே .க
  • உப்பு 1/2 தே .க
  • சொக்லேட் சிப்ஸ் 1 1/2 கப்

அதை உருவாக்குவோம்

1
160 C க்கு அவனை முன் கூட்டியே வெப்பமாக்கவும் . பேக்கிங் சீட் அல்லது பர்ச்மேன்ட் பேப்பர் கொண்டு 2 பேக்கிங் தட்டுகளை அடுக்கவும் .
2
ஒரு பெரிய கோப்பையில் MILKMAID ,சீனி ,பட்டர் என்பவற்றை நன்றாக ஒன்று சேரும் வரை அடிக்கவும் .பின் அதனுடன் முட்டை ,முட்டை மஞ்சட் கரு ,வெனிலா ,புட் கலரிங் என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும் .
3
கோதுமை மா ,கொக்கோ பவுடர் ,பேக்கிங் சோடா ,உப்பு என்பவற்றை சேர்க்கவும் . சொக்லேட் சிப்ஸ் உடன் பிசைந்த மாவினை ஒரு கரண்டியால் எடுத்து ஒரு இன்ச் அளவிலான போல் ஒன்றினுள் இடவும் .இரண்டு பாகங்களாக பிரித்து ஒவ்வொன்றினதும் மேற்பரப்பின் குவியல்களை இரு சம பங்குகளாக்கவும் .12-15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் .அல்லது குக்கீஸ்கள் மேற்பரப்பில் உலர் தன்மை வரும் வரை அல்லது ஓரங்களில் பிரவுன் நிறம் ஆகும் வரை பேக் செய்யவும் .5 நிமிடங்கள் கூல் ஆகும் வரை வைக்கவும்
4