Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மில்க்மெய்ட் சொக்லட் ப்ரவூனி வித் ரைஸ் குக்கர்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

105 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 780 கிராம் (2 சிறிய டின்கள்)
  • மாவு 240 கிராம்
  • சர்க்கரை 110 கிராம்
  • பட்டர் 220 கிராம்
  • வெனிலா 2 டீஸ்பூன்
  • பேக்கிங் பவூடர் 1 ½ தே.கரண்டி
  • கொக்கோ பவுடர் 75 கிராம்
  • ஒரு சிட்டிகை உப்பு

அதை உருவாக்குவோம்

1
பட்டர் மற்றும் சர்க்கரையை ஒன்றாக அடிக்கவும்.
2
பிறகு MILKMAID சேர்த்து நன்றாக அடிக்கவும்.
3
பேக்கிங் பவுடர், கொகோ பவுடர், உப்பு மற்றும் மாவு ஆகியவற்றை ஒன்றாக சல்லடை செய்து மேலே உள்ள கலவையில் சேருங்கள்.
4
ரைஸ் குக்கர் பாத்திரத்தில் ஊற்றி 1 மணி நேரம் 45 நிமிடங்கள் அல்லது முழுமையாகும் வரை சமைக்கவும்.

Sinali

Good

Bushra

Delicious one

Aysha

Yummiest ever

Hiruni

OMG THESE ARE AMAZING . HIGHLY RECOMMENDED THIS RECIPE

Prasad

I like the original brownie recipe

Nethmi

My favourite

Archana

Made these delicious brownies twice and the entire family loves them! Definitely one of the best recipes

Sinali

I think it came out okay

Nethmi

Family favourite

Nishadi

My hubby's favourite ?

Senuvi

Easy recipe which also ends up tasting so good..

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்