Buy Now

மில்க்மெய்ட் செரி மற்றும் கொக்கனட் பொன்பொன்ஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

35

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID சிறிய டின் 1
  • வெட்டப்பட்ட தேங்காய் 300g
  • ஐசிங் சீனி 300g
  • செரி 100g
  • பிங்க் நிற நிறமூட்டி
  • மில்க் சொக்கலெட் 125g
  • பட்டர் 1 மேசைக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
தேங்காய், செரி மற்றும் சீனி என்பவற்றை கோப்பையில் இடவும். மில்க்மெய்ட்டில் ஊற்றவும். பிங்க் நிற நிறமூட்டியை இட்டு நன்றாக கலக்கவும்.
2
உருண்டைகளாக பிடித்து நன்றாக மூடி 1 மணித்தியாலம் இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
3
சொக்கலெட் மற்றும் பட்டரினை இட்டு அவிக்கவும். சொக்கலெட்டில் உருண்டைகளை நனைத்து. ஒரு மணித்தியாலத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

Nethmi

Family favourite

Prasad

Wow...so delicious... too sweet though

Rifna

Delicious 😋

Rifna

Delicious 😋

Piumi

Best 😋

Nethmi

Super

Fathima

Yummy 😋

HG

Fantastic , excellent ,Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Siththi

Excellent 👌

Siththi

Excellent 👌

Shalani

Amazing recipe ...thank you ..

Shalani

Amazing recipe ...thank you ..

Ifra

Loved it!!

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்