Buy Now
about us

நூறு வருடங்களுக்கும் அதிகமாக மகிழ்ச்சியை உருவாக்கி வருகின்றோம்

இலங்கையுடனான நெஸ்ட்லே MILKMAIDஇன் இனிய உறவு 100 வருடங்கள் மட்டுமே இருக்கின்ற வேளையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக நாமத்தின் ஆரம்பத்தினை அமெரிக்காவின் இல்நொயிஸ் மாநிலத்தில் டிக்ஸன் பகுதியில் ஜோர்ஜ் ஹம் பேஜ் மற்றும் சூரிச்சில் அமெரிக்காவின் துணை ஆலோசகராகவும், வர்த்தக தூதுவராகவும் இருந்த அவருடைய சகோதரர் சார்ள்ஸ் ஆகியோர் 1866ஆம் ஆண்டு கண்டறிந்து, கட்டிப் பாலை ஏற்றுமதி செய்ய சாம் நகரில் அங்லோ சுவிஸ் நிறுவனத்தை உருவாக்கினார். ஐரோப்பாவில் அமையப் பெற்ற கட்டிப் பால் நிறுவனமாக அங்லோ-சுவிஸ் நிறுவனம் உள்ளது. ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளிற்கு பால் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதே புதிய மற்றும் நவீன நிறுவனத்தின் இலக்காக இருந்தது.

One of its most famous brands would be known the world over as MILKMAID. The logo depicted a traditional representation of a Milkmaid carrying milk buckets. The word Milkmaid was translated in the language of the country where Anglo-Swiss' milk was sold (La Laitière, La Lechera, Die Milchmädchen…) In 1905, the Anglo-Swiss Condensed Milk Company, merged with Henri Nestlé S.A., Vevey.1 Henceforth, MILKMAID was renamed as Nestlé MILKMAID.


MILKMAID உடன் இனிமையான தருணங்களை உருவாக்கவும்

நூறு வருடங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையின் விருப்புக்குரியத் தெரிவாக MILKMAID உள்ளது. இலங்கையின் மிகச் சிறந்த தூயப் பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட MILKMAID சுவையூறும் இனிப்பு பண்டங்களை தயாரிக்க துணையாக இருக்கின்றது. நாளாந்தம், நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மனையாட்கள், குடும்பத்தினதும், நண்பர்களினதும் மிக விருப்புக்குரிய சுவை மிக்க இனிப்புப் பண்டங்களை விரைவாகவும், எளிதாகவும் MILKMAIDஇனைப் பயன்படுத்தி தயாரித்து, பாராட்டினைப் பெறுகின்றனர்.

பல்வேறு இனிப்பு உணவுப் பண்டங்களிற்கு, குளிர் பானங்களுக்கு மற்றும் மேற்சேர்த்தலுக்கு தேவையானப் பொருளாக பயன்படுத்தப்படும் MILKMAID என்பது ஒவ்வொரு முறையும் உங்கள் இனிப்பு உணவுப் பண்டம் மிகச் சிறந்ததாக மாறுவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது.


பாற்பண்ணையாளர்கள்

இலங்கையில் பால் சேகரிப்பின் முன்னணி தனியார் துறை நிறுவனமான நெஸ்ட்லே லங்கா நாளாந்தம் 20,000க்கும்

மேற்பட்ட இலங்கை பாற்பண்ணையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான லீற்றர்கள் பாலினை சேகரிக்கின்றது.

Sign up Now

இலங்கையின் மிகவும் பிரத்தியேக இனிப்பு சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள், எங்களுடன் ஒரு இனிமையான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகவும், வழியில் அற்புதமான பரிசுகளை வெல்லவும்.